// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் கேரம் போட்டி

திருச்சியில் கேரம் போட்டி

 திருச்சி VCC விஜய் கேரம் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்று வருகிறது ‌.. 


12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சீனியர் சிங்கிள் ஓபன் டபுள்ஸ் என்று 4 நாட்கள் இந்த நடைபெறுகிறது... 







நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.




  4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் இறுதி நாள்களில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.   முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது .. பரிசளிப்பு விழாவில் கோட்ட தலைவர் மதிவாணன், திமுக பாலக்கரை பகுதி செயலாளர்  ராஜ் முகம்மது TDCA மாவட்ட செயலாளர் ரமேஷ்  ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்குகின்றனர்.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments