// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்

 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கீழரண் சாலையில் உள்ள வைகவுண்டஸ் கோஷன் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தொடங்கிவைத்தார்




பள்ளியின் முதல்வர் இந்திராணி,மற்றும் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாநகர 3-வது மண்டல குழு தலைவர். மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள். சண்முகப்பிரியா,பிரபாகரன், பகுதி கழக செயலாளர்.ஏ.எம். ஜி. விஜயகுமார், வட்டக் கழக செயலாளர்கள். சிலம்பரசன், வேலுமணி, சிவகுமார்,பூக்கடை ராமலிங்கம்,ஜெயச்சந்திரன்,பாண்டியன்,மற்றும்பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments