NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அம்ரிதா பள்ளியில் சுதந்திர கொண்டாட்டம்

அம்ரிதா பள்ளியில் சுதந்திர கொண்டாட்டம்

75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது... திருச்சி அம்ரிதா பள்ளியில் 75வது சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது..



75வது சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தீபன் மருத்துவமனை குழந்தைகள் மருத்துவர் டாக்டர் திரு. வெங்கடேஷ்சன் தலைமை தாங்கினார்.






பள்ளி முதல்வர் திருமதி. உஷா ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்களுடைய அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடியை ஏற்றி மாணவர்களுக்கு, உடல்ஆரோக்கியம் மட்டும் ஒழுக்கம் வளர்த்துக்கொள்ள அறிவுரை கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி மட்டும் தேச  பக்தி பாடல்கள்பாடினர். இறுதிலில் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.....


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments