NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டில் கொடியேற்று விழா

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டில் கொடியேற்று விழா

 எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டு ஜின்னா திடலில் கொடியேற்று விழா வார்டு ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா அவர்களின் தலைமையில் நேற்று  நடைபெற்றது.கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா மற்றும் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் கைருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


எஸ்டிபிஐ கட்சியின் கொடியை திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்கள் ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.


இக்கொடியேற்று நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி.,அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வினை கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர்(பாபு) அவர்கள் தொகுத்து வழங்கி நன்றியுரை ஆற்றினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி அணி,கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Post a Comment

0 Comments