// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் சமூக நீதிப் பேரவை ரவிக்குமார் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன் உள்ளிட்டோர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் மக்கள் உரிமை கூட்டணியில் மாநில செயலாளர் சுபதென்பாண்டியன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்,






இதில் பெண்கள் அணி சார்பாக ரூபினா,வாசுகி,இளைஞர் அணி ஏழுமலை,மேற்கு மாவட்ட அமைப்பாளர் தனபால்,மணிகண்டம் ஒன்றியம் அமைப்பாளர் செந்தில்குமார்,சாமானிய மக்கள் நலக் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments