// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தேசிய கல்லூரி மற்றும் இந்து நாடார் செந்தில் குமார் நாடார் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய கல்லூரி மற்றும் இந்து நாடார் செந்தில் குமார் நாடார் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய கல்லூரி மற்றும் விருதுநகர் இந்து நாடார்களின் செந்திகுமார நாடார் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவை வணிக மேலாண்மை துறை நடத்தியது இதில் நேஷனல் கல்லூரி முதல்வர் டாக்டர்.கே.குமார், விருதுநகர் இந்து நாடார்களின் செந்திகுமார நாடார் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.சுந்தர பாண்டியன், விருதுநகர் இந்து நாடார்களின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர்.எம்.பாலாஜி  செந்திகுமார நாடார் கல்லூரி‌ மற்றும் நேஷனல் கல்லூரி வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர் திருஞானசவுந்தரி 


மற்றும் துணை தலைவர் டாக்டர். எம்.சந்திரா அவர்களின் தலைமையின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது ஒப்பந்தத்தின் கீழ் உள்ள‌ நடவடிக்கைகளின் நோக்கம் கருத்தரங்குகள்/பயிலரங்கங்கள்/ மாநாடுகள், ஆசிரியப் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் நோக்குநிலை, மாணவர்கள் மற்றும் திட்டங்களுக்கான இன்டர்ன்ஷிப்களை ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தானது.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments