// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தின் ஆலோசனை  மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையிலும் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி,மாலிக்,இலியாஸ்  முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் (25.09.22) அன்று மாவட்ட பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 



மாவட்ட துணை,அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments