// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

 சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமுமுக நடத்திய ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் சட்டத்தின் படி விடுதலை செய்ய வலியுறுத்தி. கோவை மத்திய மாவட்டத்தில் தமுமுக  மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில்  ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 


இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது MLA ,மமக மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி அனிபா,விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜைநூல் ஆபிதீன், மாநில செயலாளர் கோவை சாதிக், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள். 




இந்நிகழ்வில் தமுமுக மமக மாநில மாவட்ட நிர்வாகிகள் அதிகமான பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments