// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SRCA கேரம் அகாடமி சார்பில் கேரம் போட்டி

SRCA கேரம் அகாடமி சார்பில் கேரம் போட்டி

 திருச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள SRCA கேரம் அகாடமியில்  கேரம் போட்டி நடந்தது இதில் போட்டியை தொடங்கி வைத்தவர் அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை நிறுவன தலைவர்  ஆனந்த் அவர்கள் மற்றும் புதியபாதை அறக்கட்டளை நிறுவனர்கள் செல்வி தீபலட்சுமி அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை மாநில கௌரவ தலைவர் அருணாச்சலம் அவர்கள்36 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இரட்டையர் ஆட்டம் மட்டும் 1 to 5 வில் முதல் பரிசு  உதய்ராகவ்  திலீப்  


இரண்டாம் பரிசு - சுதர்சினி , கௌதம்

6 to 12 வில் முதல் பரிசு G. விஜய் R. அரிச்சந்திரன்

இரண்டாம் பரிசு - கௌதம் , திலோத்தன் போஸ்






வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அப்பகுதியில் உள்ள பிரசாந்த் ராஜா அவர்கள் பரிசு வழங்கினார்கள்..

கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்..

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments