// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** புதிய பாதை அறக்கட்டளை சார்பில் கேரம் போட்டி

புதிய பாதை அறக்கட்டளை சார்பில் கேரம் போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளை  மூன்றாம் ஆண்டு துவக்க விழா சார்பாக SRCA CARROM ACADEMY யில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் போட்டி இதில் 40 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்...


இந்த போட்டியை புதிய பாதை அறக்கட்டளை  நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்...




 1 முதல்  5 ‌வரை  பரிசு பெற்றவர் திலிப் குமார் இரண்டாம் பரிசு பெற்றவர் ஆர் சுதர்ஷினி மூன்றாம் பரிசு பெற்றவர் ஏ உதை ராகவ் நான்காம் பரிசு பெற்றவர் யாத்தீஸ் 6 முதல்  12 வரை  முதல் பரிசு பெற்றவர் சஞ்சய் பாலா இரண்டாம் பரிசு பெற்றவர் சக்தி மூன்றாம் பரிசு பெற்றவர் கே தீபக் குமார் நான்காம் பரிசு பெற்றவர் கோபி...



 பரிசு பெற்ற அனைவருக்கும் கேரம் பயிற்சியாளர் ஜே.எஸ் மகேஷ் வாழ்த்து கூறினார்..


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments