NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பாரதிதாசன் பல்கலைகழக தடகளப் போட்டியில் தேசியக் கல்லூரி சாம்பியன்

பாரதிதாசன் பல்கலைகழக தடகளப் போட்டியில் தேசியக் கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 ஆவது ஆண்டு  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது..  இந்த போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி தடகள அணி  மாணவிகள்   ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளனர்.



100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து  1,480 மாணவர்கள் பங்கேற்றனர் நடைபெற்ற 24 போட்டிகளில் 8 தங்கம், ஐந்து வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளனர்.நடைபெற்ற போட்டிகளில் ஐந்து மாணவிகள் புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments