// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** ஆம் ஆத்மி கட்சி புதிய மாவட்ட தலைவருக்கு ஆர்.கே‌.ராஜா வாழ்த்து

ஆம் ஆத்மி கட்சி புதிய மாவட்ட தலைவருக்கு ஆர்.கே‌.ராஜா வாழ்த்து

 ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோவுக்கு சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜா வாழ்த்து தெரிவித்தார்..


ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக வழக்கறிஞர் இளங்கோ பொறுப்பேற்றார்.. சமூக ஆர்வலர் ஆர்‌.கே. ராஜா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

Post a Comment

0 Comments