// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி திருவானைக்காவல் பகுதியில் 9-வது கிளையாக புதிய மினி மீ பேபி ஷாப் திறப்பு விழா

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் 9-வது கிளையாக புதிய மினி மீ பேபி ஷாப் திறப்பு விழா

திருச்சி  திருவானைக்காவல் பகுதியில் 9-வது கிளையாக புதிய மினி மீ பேபி ஷாப் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அரியலூர் பகுதியில் உள்ள லிங்கம் ஜவுளிக்கடை உரிமையாளர் அசோக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


அருகில் மினி மீ நிறுவனங்களின் நிறுவனர் ஜாகிர் உசேன் அவர்களின் மகனும் மினி மீ கடையின் உரிமையாளருமான முகமது தவ்பிக் ஆகியோர் உடன் இருந்தனர். 






மேலும் திண்டுக்கல், தேனி, நாமக்கல், ராம்நாடு, அரியலூர், பெரம்பலூர், தில்லை நகர், தென்னூர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து ஒன்பதாவது கிளையாக திருவானைக்காவல் மெயின் ரோட்டில் மிகப்பிரமாண்டமாய் இன்று மினி மீ பேபி ஷாப் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷாப்பில் குழந்தைகளுக்கு தேவையான மிக சுகாதாரமான பேபி சோப், பேபி கிரீம் பேபி ஆயில், உடைகள், மற்றும் டாய்ஸ் ஆகியவை உள்ளது மேலும் புதிய கிளையின் திறப்பு விழாவாக அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் மூன்று நாட்களுக்கு  சிறப்பு தள்ளுபடி உள்ளது.

Post a Comment

0 Comments