// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** குடியரசு தின விழா மூவர்ணத்தில் திண்பண்டம்

குடியரசு தின விழா மூவர்ணத்தில் திண்பண்டம்

 74 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது...  இந்தியா முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்கள், சமூக அமைப்புகள் என பலரும் அவர்களது பகுதியில் இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி இந்திய நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர்... 


இதன் ஒரு பகுதியாக திருச்சி காட்டூர் ஆயில் மில் பகுதி மில் டீ கடை ஒன்றில் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நினைவு கூறும் விதமாக மூவர்ண கொடி ஆரஞ்சு,வெள்ளை,பச்சை வடிவில் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது...

Post a Comment

0 Comments