நாடு முழுவதும் 74 வது குடியரசு தின கொண்டாடப்பட்டது..திருச்சி பாலக்கரை பகுதி வெல்ஃபேர் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் கனி அவர்களுக்கும், அக்பர் அலி அவர்களுக்கும், நாகூர் கனி அவர்களுக்கும், திரு. தாஜூத்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்..
மேலும், இந்நிகழ்வை சிறப்பாக தொகுத்தளித்த மாவட்டப் பொருளாளர் திரு. முஹம்மத் யாஸீன் அவர்களுக்கும், சிறப்புரை நல்கிய வழக்கறிஞர். திரு. ஆனந்த் குமார் அவர்களுக்கும், நமு பள்ளிவாசலின் இமாம் திரு. நஜ்முதீன் அவர்களுக்கும், SIO-வின் மாவட்டத் தலைவர் திரு. முஹம்மத் எஹியா பாஷா அவர்களுக்கும், மாவட்ட செயலர் திரு. காஜாமைதீன் அவர்களுக்கும், நன்றியுரை வழங்கின்ர...ஜகுபர் சாதிக் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அத்துனை கட்சி உறுப்பினர்களுக்கும், மகளிர் அணி சகோதரிகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.






0 Comments