// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஆராய்ச்சி படிப்பின் (பி.ஹெச்.டி) ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் நிகழ்வு

ஆராய்ச்சி படிப்பின் (பி.ஹெச்.டி) ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் நிகழ்வு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமுமுகவின் விழி அணியின் மாநில துணை செயலாளர் A.முஜம்மில் கான் அவர்களின் ஆராய்ச்சி படிப்பின் (பி.ஹெச்.டி ஆங்கில இலக்கியத்தில்) ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் நிகழ்வில் தமிழ்நாடு ஆசிாியா் பல்கலைகழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் தமுமுக தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA., அவர்களும் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும் மமக பொதுச்செயலாளருமான ப.அப்துல் சமது MLA., அவர்களும் கலந்து கொண்டனா்.







தமுமுக மாநில பொருளாளா் ஷபியுல்லாஹ் கான், மமக மாநில துணை பொதுச்செயலாளா் தஞ்சை பாதுஷா,  திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments