NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் வாயிலாக நிர்வாகிக்கு மினி டிப்பர் வாகனம் டெலிவரி.

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் வாயிலாக நிர்வாகிக்கு மினி டிப்பர் வாகனம் டெலிவரி.

 திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தில் இணைந்த நமது திருச்சி பால் பண்ணை MRI எர்த் மூவர்ஸ் உரிமையாளர் திரு.முகமது மீரான் பாய்(TEMOWA திருச்சி பால்பண்ணை நிர்வாகி) அவர்களுக்கு இன்று சங்கத்தின் வாயிலாக SML ISUZU MINI TIPPER வாகனம் டெலிவரி செய்யப்பட்டது. 


இவ்விழாவில் நமது சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர்,மக்கள் தொடர்பு அதிகாரி கலந்து கொண்டனர்.



SML ISUZU Marketing officer S. மணிகண்டன் அவர்கள் மற்றும்  Executive sales officer T. மாணிக்க செல்வம் அவர்கள் நமது சங்கத்தின் முன்னிலையில் வாகனம் MRI முஹம்மது மீரான் அவர்களுக்கு வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments