// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஓவர்சீஸ் எஜீகேஷன் கன்சல்டன்சி துவக்கவிழா

ஓவர்சீஸ் எஜீகேஷன் கன்சல்டன்சி துவக்கவிழா

 திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் BSNL அலுவலகம் எதிரில் அமைந்திருக்கும் ஜுமான் சென்டர் மூன்றாம் தளத்தில் எஜுகேட் மீ குளோபல் என்னும் யுகே ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் துவக்க விழா பிப்ரவரி 9ஆம் தேதி அன்று நடைபெற்றது...


விழாவிற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு பிரதீப் ஷா திரு வினோத் சியானி திரு டேலின் ஆகியோர் லண்டனில் இருந்து வருகை தந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை திரு dane reevs திரு martin ஆகியோர் செய்திருந்தனர்..




விழாவில் நிறுவன ஊழியர்களும் கல்லூரி பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர் இந்நிறுவனம் மாணவர்களை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு இலவசமாக அனுப்பும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்..

Post a Comment

0 Comments