// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ராமநாத சுவாமி கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சாமி தரிசனம்

ராமநாத சுவாமி கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சாமி தரிசனம்

 ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் நடிகர் விஜயின் தந்தையும் நடிகரும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்


  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்  பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் தினந்தோறும் உள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் 


அதன் அடிப்படையில் இன்று நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்தார்....

Post a Comment

0 Comments