BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய"நான் கடவுள் இல்லை"திரைப்படம் வெளியீடு - விஜய் ரசிகர் ஆர்.கே.ராஜா தலைமையில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய"நான் கடவுள் இல்லை"திரைப்படம் வெளியீடு - விஜய் ரசிகர் ஆர்.கே.ராஜா தலைமையில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு

நடிகர் விஜய் அவர்களின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த நான் கடவுள் இல்லை திரைப்படம் திருச்சி எல் ஏ திரையரங்கில் வெளிவந்தது...


இதன் வெளியான முதல் காட்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் 100 மரக்கன்று வழங்கி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்... 







இந்நிகழ்ச்சியில் மும்பை பவுல், லால்குடி கலைவாணன், மணப்பாறை நடேஷ்குமார், தொட்டியம் பாரதிராஜா, காஜாமலை சுப்பிரமணி, மண்ணச்சநல்லூர் சுரேஷ், மலைக்கோட்டை நசீர், தொட்டியம் கார்த்திக், ஹரிஹாரன், மன்னார்குடி சந்தோஷ்குட்டி, நொச்சியம் ஆனந்த்,மணிகண்டம் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments