// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு !

திருச்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு !

தமிழகத்தில் வெயில்  தொடங்கி உள்ளது. இதனையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மேற்கு தொகுதி சின்னசாமி நகர்  பி பிளாக் பகுதியில் சமத்துவ இளைஞர் அணி இணைந்து இன்று நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.




மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பீர் மற்றும் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் ஆகியோரது அழைப்பினை ஏற்று மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி செயலாளர் பெஸ்ட் பாரூக்.





மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேட்டு.29 வது வார்டு வட்டச் செயலாளர் கலில். மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பழங்கள் மோர் ஆகியவற்றை சகோதர சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.



Post a Comment

0 Comments