BREAKING NEWS *** அரிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் *** செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலி * விபத்துக்குள்ளான காரில் இர்ஃபான் பயணம் செய்தது போலீசாரின் விசாரணையில் தகவல் * விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் அசாருதீன் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு * யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை *** ஹோலி ரெடீமர்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா

ஹோலி ரெடீமர்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா

திருச்சி பாலக்கரை ஹோலி ரெடீமர்ஸ் பள்ளியில் 138 வது ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் தின விழா பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது... 




முப்பெரும் விழாவில் ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் யூஜின் தலைமை வகித்தார்...





ஹோலி ரெடீமர்ஸ் தாளாளர் ரெக்ஸ் முன்னிலை வகித்தார்.திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன் , ஜோசப் அந்தோனி மற்றும் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மண்டலம் -2  தலைவர் ஜெயநிர்மலா வார்டு கவுன்சிலர் கதீஜா SSA மேற்பார்வையாளர் பெரியநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நிருபர் JS மகேஷ் 



Post a Comment

0 Comments