NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** YMCA பள்ளியில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு

YMCA பள்ளியில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு

 திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள YMCA மழலையர் துவக்கப் பள்ளியில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு குழந்தைகள் விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார்.










இந்நிகழ்வில் பள்ளியின் பொது செயலாளர் பர்ணபாஸ், தாளாளர் டாக்டர் மார்டின், பொருளாளர் ரெக்ஸ், தலைமை ஆசிரியர் ஷீலா செலஸ், துணை தலைவர் நோபுள் ரிச்சர்ட், ஸ்போர்ட்ஸ் சேர்மன் தாமஸ், பொறியாளர் கண்ணன் உள்பட பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments