BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** சி.பி.எஸ்‌.இ பொது தேர்வில் பி.வி.எம் குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்‌.இ பொது தேர்வில் பி.வி.எம் குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை

பி.வி.எம். குளளோபல் பள்ளி  திருச்சி 100% தேர்ச்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு முடிவுகள்  (12.05.2023) வெளியானது..


சி.பி.எஸ்.இ. பொது தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வெளியானது..


இதில் திருச்சி பி.வி.எம் குளோபல்  பள்ளியானது 100% தேர்ச்சியை  பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் 494/500 எஸ்.சங்கமித்ராவும் (98.8%), இரண்டாம் மதிப்பெண் 492/500 ஹார்வி பிரவீன் தம்பீயும் (98.4%) மற்றும் மூன்றாம் மதிப்பண் 487/500 எஸ் ஆர்.எம். ஐஸ்வர்யா காமாட்சியும் (97.4%) பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.. சிறந்த மதிப்பெண்களை  பெற்று பெருமிதம் செய்துள்ளனர்..



பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் 457/500 ஜி.எல். சுருதியும் (91.4%), இரண்டாம் மதிப்பெண் 456/500 பி.பி.அஜிலேஸ் (91.2%) மற்றும் மூன்றோம் மதிப்பெண் 431/500 எஸ்.நிவேதோவும் (86.2%) பெற்று பள்ளிக்கு சிறப்பும் மேலும் பெருமிதம் சேர்த்துள்ளனர்..

மேலும், பத்தாம் வகுப்பில் தமிழில் சங்கமித்ரா மற்றும் ஐஸ்வர்யோ இரு மாணவிகள் 100/100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.






 கணித பாடத்தில் எஸ். சங்கமித்ரா,  ஜோன்வி பிரெின் தம்பு மற்றும் எஸ் ஆர்.எம். ஐஸ்வர்யா மூவரும் 100/100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்...


  மற்றும்  அறிவியல் பாடத்தில் ஜோன்வி பிரெின் தம்பு 100/100 மதிப்பெண்களை‌ பெற்றுள்ளனர்...


 பன்னிரண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்களை பி.பி.அஜிலேஸ்  கணித வியல் பாடத்தில் 97/100 மதிப்பெண்களை மோகன் ராஜ் வேதியியல் பாடத்தில் 95/100 மதிப்பெண்களை பி.பி.அஜிலேஸ் எஸ்.நிதோவும் பெற்றுள்ளனர்.. கணக்கு பதிவியல்  பாடத்தில் 95/100 மதிப்பெண்களை ஜி.எல். சுருதியும் பெற்றுள்ளனர். ..


பி.வி.எம் குளோபல் பள்ளியில் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு படிப்புகள் NEET, JEE, Foundation CA, UPSC, CLAT ஆகிய சிறப்பு வகுப்புைளும் ASSET, NTSE, KVPY Olympiad போன்ற தனி வகுப்புகளும் உள்ளன..


 மேலும் பி.வி.எம்.குளோபல் பள்ளியில்  ROBOTICS, TOK, SHARK TANK, DEAR Program, MY ROOT போன்ற நுண்ணறிவு வகுப்புகளும் சீரிய முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது ஷ்ருதி G.L – 91.4% (457/500) B.B அஜிலேஸ் – 91.2% (456/500)  S நிவேதா – 86.2% (431/500) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ‌ பொது தேர்வில்‌‌ முதல் மதிப்பெண் களை பெற்ற

மாணவ, மாணவிகளுக்கு  பள்ளி முதல்வர் , துணை முதல்வர் பாராட்டி மகிழ்ந்தனர்

Post a Comment

0 Comments