// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம்

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம்

 திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது



திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் முன்னிலையில் திருச்சியில் இன்று VST மோட்டார்ஸ் மற்றும் TATA மோட்டார்ஸ் இணைந்து BS6 PHASE 2 கனரக வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது..







இவ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக தலைவர்,துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர்,பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவ்வகை புதிய வாகனத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் டாடா மோட்டார் சார்பாக தரப்பட்டது.

Post a Comment

0 Comments