BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம் 2023 தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது . தொகுதி செயலாளர் பொறுப்பாளர்கள்.




பகுதி செயலாளர் பொறுப்பாளர்கள் வார்டு செயலாளர் பொறுப்பாளர்கள் வர்த்தக அணி ஆட்டோ தொழிற்சங்கம் மாணவரணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்..


தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளராக தென்னூர் A,கலீல் ரகுமான் நியமனம்

பதவிகள் வழங்காத அறிவிக்கப்படாத காலியாக உள்ள தொகுதிகள் பகுதிகள் வார்டுகள் அணிகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட காலியிடங்களுக்கு தமஜக தலைவர் கே.எம்.சரிப் அவர்களின் அறிவுறுத்தலின்படி பதவிகள் வழங்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.



அ. குலாம் தஸ்தகீர் பழனி பாபா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் ஆக நியமனம் 

அதன் அடிப்படையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளராக தென்னூர் A,கலில் ரகுமான் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 




தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் செபஸ்தியார் என்கின்ற செபாஸ்டின் நியமனம்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பழனிபாபா பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளராக அ.குலாம் தஸ்தகீர் அவர்களையும்.தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட துணை செயலாளராக செபஸ்த்தியார் என்கின்ற செபாஸ்டின் அவர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.




திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் A.செய்யது அபுதாகிர் நியமனம்

மேற்கு தொகுதி செயலாளராக எம்.சையது அபுதாஹிர் அவர்களையும் மேற்கு தொகுதி துணை செயலாளராக தக்காளி ராஜா அவர்களையும் கிழக்கு தொகுதியின் துணை செயலாளராக மரக்கடை எஸ்.எம்.அன்வர்தீன் அவர்களையும்




திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தக்காளி ராஜா நியமனம்

திருச்சி மாவட்டம் கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதியின் செயலாளராக இப்ராஹிம்ஷா அவர்களையும் மலைக்கோட்டை பகுதி பொருளாளராக முகமது ரபிக் என்கிற எம் முஹம்மது ஷபி அவர்களையும் மலைக்கோட்டை பகுதி துணை செயலாளராக A,தமீம் ராஜா அவர்களையும் மலைக்கோட்டை பகுதி துணை செயலாளராக ஜாக் அபூ அவர்களையும் மலைக்கோட்டை பகுதி துணை செயலாளராக M, சேக் அப்துல்காதர் அவர்களையும் புதிய பொறுப்பாளர்களாக தமஜக தலைவர் கே.எம்.ஷெரிஃப் மற்றும் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்..




திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் மரக்கடை எஸ்.எம்.அன்வர் தீன் நியமனம் 

முதல் கட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பினை தொடர்ந்து இந்த வார இறுதியில் இரண்டாம் கட்டமாக பொறுப்பாளர்களின் அறிவிப்பு வெளியிடப்படும்...




திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராம்ஷா நியமனம் 



திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மலைக்கோட்டை பகுதியில் பொருளாளர் முகமது சபி நியமனம் 

என தமஜக திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவித்துள்ளார். மேலும் அறிவிக்கப்படாத திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்சியின் பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் விரைவாக அறிவிக்கப்படுவார்கள்..




திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மலைக்கோட்டை பகுதி துணை செயலாளர் தமீம்ராஜா நியமனம் 



திருச்சி கிழக்குத் சட்டமன்ற தொகுதி மலைக்கோட்டை பகுதி துணை செயலாளர் ஜாக் அபூ நியமனம் 



திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலைக்கோட்டை பகுதி துணை செயலாளர் சேக் அப்துல்காதர் நியமனம் 








என்றும் மக்களின் மீதும் நாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் மீதும் நேசம் கொண்ட எனது அன்பார்ந்த திருச்சி வாழ் சகோதரர்கள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மேல் நன்மதிப்பு வைத்துள்ளவர்கள் நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் பழனி பாபா கண்ட அரசியல் பேரியக்கமாம் சமநீதி தமிழர் புரட்சியாளர் பழனி பாபா அவர்களின் அரசியல் வாரிசு அண்ணன் கே எம் சரிப் அவர்களின் தலைமையிலான தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில் தங்களையும் இணைத்து தமஜக தலைவர் கே எம் ஷெரிஃப் அவர்களின் கரங்களை வலு சேர்த்து இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரணியில் இணைந்து அரசியல் அதிகாரம் பெற தொடர்ந்து உழைத்து வரும் தமஜக ற்கு வலு சேர்க்து உதவும் படி அன்போடு கேட்டுக்கொள்வதாக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துள்ளார்.


தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில்  உறுப்பினராய் இணைய

 9865319777,   9843650788

Post a Comment

0 Comments