// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** தமிழக தர்காக்கள் பேரவை இல்ல திருமண விழா

தமிழக தர்காக்கள் பேரவை இல்ல திருமண விழா

 திருச்சியில் தமிழக தர்காக்களின் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் இல்ல நிக்காஹ் என்னும் மணவிழா. 




தமிழக தர்காக்களின் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன்  இல்ல திருமண விழாவில் மாநில முதன்மை செயலாளர் ஆசாத் காதர் மாநிலச் செயலாளர் லியாகத் அலி   மாநில பொதுச் செயலாளர் நாகூர் டி டி பாவா

  முத்து இப்ராஹிம் திருச்சி மாவட்ட தலைவர் அக்பர் திருச்சி மாவட்ட செயலாளர் கலந்தர் பஷிர் மற்றும் மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஹஜ்ரத் ஏர்வாடி பாரூக் திருச்சி தப்லே ஆலம்  பாதுஷா அறங்காவலர் அல்லாபக்ஸ்  சிவகங்கை சாதிக் ராஜா புதுக்கோட்டை அப்பாஸ் பாய் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜுபேர் மாநில அமைப்பாளர் சஸ்ஜாத் உசேன் கொள்கை பரப்பு செயலாளர் அபுதாகீர் மற்றும் நூரூல்லா மற்றும் ஏராளமான மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக செய்தி தொடர்பாளர் எம் அப்துல் ரகுமான் (எ)அப்பா குட்டி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments