// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மே தினத்தையொட்டி மமக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் விழா

மே தினத்தையொட்டி மமக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் விழா

மே 01 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி திருச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடைபெற்றது.


29 வது வார்டு ஆழ்வார் தோப்பு கிளையில்  மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC அவர்கள் தொழிற் சங்க கொடியை ஏற்றி தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.


இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நகர் பகுதி செயலாளர் கமல் முஸ்தபா,MC தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா,மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தொழிற்சங்க மாவட்ட  பொறுப்பாளர் தர்கா அப்துல் சமது,மாவட்ட நிர்வாகிகள் அப்துல் சமது ,அசாருதீன் , அப்துல்ரஹ்மான்,




ராயல் சித்திக் ,சாதிக் பாட்சா ,சதாம்,ரஜாக்,நூர் முகமது சுப்பிரமணி ,அரப்சா ராஜா ,அப்துல்லா ,ஜாபர் அலி ,அமீர் அலி ,ஜாகீர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments