// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம்

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம்

 திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது



திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் முன்னிலையில் திருச்சியில் இன்று VST மோட்டார்ஸ் மற்றும் TATA மோட்டார்ஸ் இணைந்து BS6 PHASE 2 கனரக வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது..







இவ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக தலைவர்,துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர்,பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவ்வகை புதிய வாகனத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் டாடா மோட்டார் சார்பாக தரப்பட்டது.

Post a Comment

0 Comments