NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** SDPI கட்சி வர்த்தகர் அணி மாநாடு அழைப்பிதழ் வழங்கும் விழா

SDPI கட்சி வர்த்தகர் அணி மாநாடு அழைப்பிதழ் வழங்கும் விழா

 BNI திருச்சி மூத்த இயக்குனர் ஆலோசகரும்,நாகப்பா ஸ்டோர் இயக்குனருமான  திரு.LNSP.ரவி ராமசாமி அவர்களுக்கு மே 5 மலைக்கோட்டை மாநகரில் SDPI கட்சி வர்த்தகர் அணி சார்பாக  நடைபெற உள்ள மாநாடு அழைப்பிதழை SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K. முபாரக் அலி அவர்களின் தலைமையில்  அழைப்பிதழை  வழங்கினார்கள்.



இந்நிகழ்வில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட  செயலாளர்  தளபதி.அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Post a Comment

0 Comments