// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தூய வளனார் பள்ளியில் கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் அடிக்கல் நாட்டு விழா

தூய வளனார் பள்ளியில் கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் அடிக்கல் நாட்டு விழா

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி பாரம்பரியமிக்க மிக பெரிய மேல்நிலைப்பள்ளி ஆகும்.... இந்த மேல்நிலைப்பள்ளியில்  புதிய கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் வகுப்பறை ஆகியவற்றின் புதிய அடிக்கல் நாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது... 


இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருள் திரு ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார் .. முதுநிலை ஆசிரியர் ஜோசப் டிக்சன் திட்ட அறிமுக உரை ஆற்றினார்‌.. strategy HCL Technologies துணை தலைவர் மற்றும் HCL Technologies இயக்குனர் திருமுருகன் சுப்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்..


புனித வளனார் கலை மனைகள் பவுல் ராஜ் தலைமை உரை நிகழ்த்தினார்.. பள்ளி தாளாளர் இஞ்ஞாசி  நன்றி உரை நிகழ்த்தினார்

Post a Comment

0 Comments