// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி யை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி யை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளுக்கு நீதிகேட்டு எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்



மல்யுத்த வீராங்கனைகளுக்கு  இழைக்கப்பட்ட பாலியல் அநீதிகளுக்கு எதிராக குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி,  திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ,எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர்,  முபாரக் அலி, தலைமையில் உறையூர் குறத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி,மேற்கு தொகுதி தலைவர் கவிஞர் நா ,சிராஜிதீன், ஆகியோர் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments