// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் 83 வது பிறந்தநாள் விழா

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் 83 வது பிறந்தநாள் விழா

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் 83 வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது...



அவரது பிறந்த நாளையொட்டி திருச்சி ஆர். கே. ராஜா அவர்களின் தலைமையிலான தளபதி விஜய் திருச்சி மாவட்ட ரசிகர்கள் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் மதிய உணவு வழங்கினார் ..







இந்த‌ நிகழ்ச்சியில் சென்னை ரவி‌ ராஜா, ஏசி குமார், புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, காஞ்சிபுரம் ராதா, மணப்பாறை நடேஷ் குமார்  உறையூர் சரண்ராஜ், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ்  திருப்பூர் பாலமுருகன், மண்ணச்சநல்லூர் கலை வாணன் வேலூர் மணிகண்டன், கே ஏ குப்பம் கார்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments