// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அப்துல் கலாம் நினைவு நாள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

அப்துல் கலாம் நினைவு நாள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

 இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 8 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி MTC முத்து டியூஷன் சென்டர் சார்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்  வழங்கப்பட்டது ‌‌


இந்த புத்தகம் வழங்கும் விழாவிற்கு MTC முத்து டியூஷன் சென்டர் இயக்குனர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.




இந்த விழாவில் வழக்கறிஞர் திலீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,  புத்தகம் வழங்கி ஏ.பி.ஜே அப்துல் கலாம் செய்த சாதனைகள் குறித்து சிறப்பு உரை ஆற்றினார்.





மாவட்டம் ரஹீம், டோமினிக் செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

இறுதியாக சித்ரா நன்றி உரை ஆற்றினார்

Post a Comment

0 Comments