// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** திருச்சி கலைஞர் நகர் பகுதி சார்பில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருச்சி கலைஞர் நகர் பகுதி சார்பில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

 திருச்சி மாநகர் மாவட்டம் கிழக்கு 65 ஆவது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதி கழக திமுக சார்பில் மறைந்த முன்னாள்  முதல்வர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யபட்டது...




இந்த நிகழ்வில் 65 வது வார்டு வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மற்றும் பகுதி செயலாளர் மணிவேல் முன்னிலையில் மற்றும் KAV தினகரன் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் மணிமேகலை பொதுகுழு உறுப்பினர் மாநகர அமைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் 65 வது வார்டு ஆகியோர் கலந்து கொண்டனர் 





கலைஞர் நகர் பகுதி வட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments