// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** சிலம்பம் போட்டியில் தங்க வெண்கல பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்க தொகை

சிலம்பம் போட்டியில் தங்க வெண்கல பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்க தொகை

 பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலை உலகம் சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற Eb ரோட்டில் உள்ள viscountess goschen government girls(Muslim) high school ஐ சார்ந்த பள்ளி மாணவி சகோதரி S. அஷீல் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா அவர்களின் 




றிவுறுத்தலின் படி கிளை தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் காஜா அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் துணை தலைவர் மு.சையது முஸ்தபா, சம்சுதீன், விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம் , கிளை நிர்வாகிகள் மைதீன் , அபுதாஹிர்,மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு நினைவு கேடயம் மற்றும் ஊக்க தொகை  வழங்கினார்கள்...



Post a Comment

0 Comments