NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மக்கள் நலவாழ்வு குழு தலைவராக கவுன்சிலர் பைஸ் அகமது தேர்வு

மக்கள் நலவாழ்வு குழு தலைவராக கவுன்சிலர் பைஸ் அகமது தேர்வு

மக்கள் நலவாழ்வு குழு இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சென்னை தேசிய நகர்புற சுகாதாரத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தென்னூர் அண்ணாநகர் முதல் குறுக்கு தெரு பகுதியில் ஜீன் மாதம் 6 ஆம் தேதி புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்..


தென்னூர் அண்ணாநகர் உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வரும் நகர்புற நல வாழ்வு மையத்தில் மக்கள் நல வாழ்வுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் நல வாழ்வுக் குழுதலைவராக 28 வது வார்டு கவுன்சிலர் பைஸ் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


உதவி தலைவராக  டாக்டர் பொன் சாந்தி  செயலாளராக  டாக்டர் V.K தீபா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய உறுப்பினராக  ஆல்பர்ட்,எர்தியா, ராகுல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Post a Comment

0 Comments