NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சிலம்பம் போட்டியில் தங்க வெண்கல பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்க தொகை

சிலம்பம் போட்டியில் தங்க வெண்கல பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்க தொகை

 பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலை உலகம் சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற Eb ரோட்டில் உள்ள viscountess goschen government girls(Muslim) high school ஐ சார்ந்த பள்ளி மாணவி சகோதரி S. அஷீல் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா அவர்களின் 




றிவுறுத்தலின் படி கிளை தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் காஜா அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் துணை தலைவர் மு.சையது முஸ்தபா, சம்சுதீன், விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம் , கிளை நிர்வாகிகள் மைதீன் , அபுதாஹிர்,மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு நினைவு கேடயம் மற்றும் ஊக்க தொகை  வழங்கினார்கள்...



Post a Comment

0 Comments