NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமுமுக 29 வது ஆண்டு விழா மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமுமுக 29 வது ஆண்டு விழா மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சுமார் 80,000ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது...


மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும்,மமக பொது செயலாளர்  அப்துல் சமது MLA, மாநில பொருளாளர் Er. ஷபியுல்லாஹ் கான் ஆகியோர்  அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நேரு அவர்களிடம்   பொருட்களை ஒப்படைத்தனர் இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஷா மமக செயலாளர் இப்ராகிம் பொருளாளர் ஹீமாயூன் அப்துல் சமது, அசாருதீன் , அப்துல் ரஹ்மான்  சபீர்,  நசிர், ரபீக்,  அணி நிர்வாகிகள் ஜுபைர் ரஜாக் பக்ருதீன் இசாக் மோத்தி   சதாம்  சார்லஸ்  பகுதி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள். மற்றும் மருத்துவமனை பணியாளர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments