// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

 திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத் துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது..


இந்த கூட்டத்தை துறைத் தலைவர் டாக்டர்.ஆர்.திருஞானசௌந்தரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் தலைமையுரையாற்றினார்.








டாக்டர்.எம். சந்திரா, வணிக நிர்வாகத் துறையின் துணைப் பேராசிரியர் மாணவர்களின் செயல்திறன், பாட வாரியான வருகை மற்றும் CIA I மதிப்பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து பயனுள்ள கருத்துக்களை வழங்கினர் . 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

டாக்டர்.பி. ரேவதி வணிக நிர்வாகத் துறை உதவிப் பேராசிரியை நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments