// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக திருச்சி மாவட்டச் சார்ந்த VM.பாரூக், KMK.ஹபீபுர் ரஹ்மான் மற்றும் AMH.அன்சர் அலி ஆகியோர் நியமனம் கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் தேசிய தலைவர் பேராசிரியர் KM.காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த மாநில துணைச் செயலாளர் VM.பாரூக்,தெற்கு மாவட்ட தலைவர் KMK.ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாணவர் அணி மாநில அமைப்பாளர் AMH.அன்சர் அலி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.



தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகிகள், துணை நிர்வாகிகள், மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments