// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு தரிசனம்

திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு தரிசனம்

நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சாமி தரிசனம் செய்து இனிப்புகள் வழங்கினார்,


திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த தினம் ரஜினி மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்..

 ,


அந்த வகையில் திருச்சியில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ராயல் ரம்பா செந்தில் தென்னூர் சோமு,.உறையூர் ரஜினி பாபு





அம்மன் நகர் சிவா,உறையூர் ரத்தினம்,புத்தூர் வாசு,ரஜினி கணேசன், தென்னூர் உதயா, பால் வீரமணி,உறையூர் ரஜினி கமலேஷ்,அல்லித்துறைராமநாதன்,ஆர் கே மூர்த்தி உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடினர்.

Post a Comment

0 Comments