// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் பங்கேற்பு

திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் பங்கேற்பு

அஇஅதிமுக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா'  டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி  அண்ணாசிலை ஒடத்துறையில் எம்ஜிஆரின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து  9A வட்ட கழக செயலாளர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில்  திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி  செயலாளர் L.முத்துக்குமார் அவர்கள் , தகவல் தொழில்நுட்ப பிரிவு  மண்டல துணை செயலாளர் ராதா.வேங்கடநாதன்  நிகழ்ச்சி ஏற்பாடுகளை சலிம் மற்றும் பிரசாந்த் ஆகியோர்  மேற்கொண்டார்.


 மேலும் ரமேஷ் ராஜா , A.S.தில்லைநாதன், P.தமிழ்ச் செல்வி, K.ஜோதி , V.ராஜ் , N.செல்வி, குவைத் மனோகர் ,S.ரெங்கராஜ், M.பிச்சை பாய் , A.சிந்தாமணி பாஸ்கர், ரமணி லால், வெங்கடேசன், S.ஆசாரி முருகன், A.இளங்கோ, G.விஜய் குமார், தராசு ராஜா, V.வித்யா, முத்து லெட்சுமி, கோமள வள்ளி, பிரியா , J.விஐய்,பிரேம், H.U விக்கி, G. கிஷோர், V.பிரசன்னா, G.விக்கி, B. விக்னேஷ், M.பிரகதீஸ்வரன் , R.அருண் , P.சசிக்குமார்,  M.கோபி , M.நவின் ,விஜயகுமார்,பாண்டி,திலிப்,மனோகரன்,சூரியா, ஹரி, விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Post a Comment

0 Comments