// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

கரூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  76 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் அதிமுக சார்பில், கட்சியின் ஒன்றிய செயலாளர் டிடிவி விஜய விநாயகம் தலைமையில்  பிறந்தநாள் விழா நிகழ்ச்சி குளித்தலை சுங்ககேட்  பகுதியில் நடைபெற்றது. 


ஜெயலலிதாவின்  அவர்களின்  திருவுருவ படத்திற்கு  மலர் தூவி   மரியாதை  செலுத்தப்பட்டது. தொண்டர்களுக்கம் பொதுமக்களுக்கும்  இனிப்பு வழங்கப்பட்டது.   நிகழ்ச்சில் அதிமுக ஒன்றியம் மற்றும், ஊராட்சி, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் கரூர் குமரவேல் 

Post a Comment

0 Comments