// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் 






திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 32 குப்பை குப்பை கொட்டும் இடமாக இருந்த பகுதியை தூய்மை பணியாளர்கள் மூலம் அழகு படுத்தப்பட்டது கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா அவர்களுடன் எஸ் ஆர் வேதா நிறுவனம் இணைந்து தூய்மையான பகுதியாக மாற்றப்பட்டது


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments