NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில்


திருச்சி மாநகராட்சி 33 -வது வார்டு செங்குளம் காலனி பகுதியில் குப்பைகள் கொட்டி மாசுபட்டிருந்த இடத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து பூங்காவாக மாற்றி உள்ளனர் அதனை மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா திறந்து வைத்து பார்வையிட்டார்


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments