// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலம் போட்டி

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலம் போட்டி

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்தநாள் முன்னிட்டு பெண்கள் வாசலில் ஜெயலலிதா உருவப்படம் மற்றும் இரட்டை இலை ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் கோலமிட்டனர்..


இதை தஞ்சை தெற்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் சி.வி.சேகர் பார்வையிட்டு அனைவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.












இதில்  நகர செயலாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பிரிவுகள் சார்ந்த அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


நிருபர் முத்து

Post a Comment

0 Comments