// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் 






திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 32 குப்பை குப்பை கொட்டும் இடமாக இருந்த பகுதியை தூய்மை பணியாளர்கள் மூலம் அழகு படுத்தப்பட்டது கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா அவர்களுடன் எஸ் ஆர் வேதா நிறுவனம் இணைந்து தூய்மையான பகுதியாக மாற்றப்பட்டது


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments