// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா இன்று வயலூர் ரோடு, ரங்கா நகர் சந்திப்பில்  பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது. 


இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக  இலவசமாக பேனா  வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் தஉஷா ராகவன் அவர்கள் துவக்கி வைத்தார். சாரண சாரணியர் மாணவர்களை சார்ந்த 70 பேர் கலந்து கொண்டனர்  ஹெல்மெட் அணிந்து வந்த 250 வாகன ஓட்டிகளுக்கு பேனா வழங்கப்பட்டன...

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments