// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலம் போட்டி

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலம் போட்டி

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்தநாள் முன்னிட்டு பெண்கள் வாசலில் ஜெயலலிதா உருவப்படம் மற்றும் இரட்டை இலை ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் கோலமிட்டனர்..


இதை தஞ்சை தெற்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் சி.வி.சேகர் பார்வையிட்டு அனைவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.












இதில்  நகர செயலாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பிரிவுகள் சார்ந்த அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


நிருபர் முத்து

Post a Comment

0 Comments